அதை விட அதிசயமாக அதை எப்படி அவ்வளவு மேலே எடுத்துச் சென்றனர் என வியக்க வைப்பதாக உள்ளது.
இன்பங்களை அள்ளி வழங்கும் இந்திர பிரசாத வல்லி
மரம், இரும்பு,காரை போன்ற பொருள்களைப் பயன்படுத்தாமல் முழுக்க முழுக்கக் கற்களை மட்டுமே கொண்டு கட்டப்பட்டது இந்தக் கோயில்.
இராஜராஜேஸ்வரம் என முதலில் அழைக்கப்பட்ட பிரகதீஸ்வரர் ஆலயம் தற்போது
பூமித் தகடுகளின் எதிர்பாராத அசைவுகளின்போது மணலின் அசைந்து கொடுக்கும் தன்மையால் மேற்பகுதியில் இருக்கும் கட்டுமானம் விலகாது. அதாவது, பூகம்பம் வந்தாலும் கோயிலுக்கு எந்த பாதிப்பும் நேராது.
கண்ணை விரிய வைக்கும் காவிரியின் கலைப்பெருக்கத்தில் முதன்மையானதும், மனித உழைப்பின் மகத்தானதுமே தஞ்சை பெரிய கோவில்.
இன்னொரு நிர்பயா? அண்ணா பல்கலை.யில் அதிர்ச்சி! மாணவியை நிர்வாணமாக்கி வீடியோ! போலீஸ் எடுத்த ஆக்சன்!
உச்சியில் அஸ்திவாரம்- ''தஞ்சை பெரிய கோவில்''!
அந்தணர் ஒரு நாள் சிவபெருமானின் கோயிலுக்கு வராத சமயத்தில் இந்த வேடன் ஒருவன் அவன் வேட்டையாடி வைத்திருந்த மான், பன்றி இறைச்சியை சிவபெருமானுக்கு படையல் வைத்து வந்தானாம்.
ஒரு நாள் வேடன் செய்த காரியத்தை பார்த்த அந்தணர் ஐயோ சிவபெருமானே தவறு நடந்து விட்டது என்று அவர் வருந்தினார். அன்றைய இரவில் அந்தணர் கனவில் வந்து தோன்றிய சிவபெருமான் நீங்கள் நாளைக்கு ஒளிந்து இருந்து பாருங்கள் இந்த இறைச்சியை வைப்பது யார் என்று தெரியும் அப்பொழுது அவருடைய பக்தியை பாருங்கள் என்று சொல்லிவிட்டு சிவபெருமான் கனவில் இருந்து மறைந்தாராம்.
எகிப்திய பிரமிடுகளின் கட்டுமான முறைக்கும் தஞ்சை மற்றும் கங்கைகொண்ட சோழபுர கோவில்களின் கட்டுமான முறைக்கும் ஒற்றுமை இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இரண்டிலுமே தேர்ந்தெடுக்கப்பட்ட கற்கள் அடுக்கியும் கோர்த்தும் வைத்து கட்டப்பட்டுள்ளது. இரண்டிலுமே கோள்களின் கதிர்வீச்சுக்கள் அதன் மையப் பகுதியில் குவியுமாறு வடிவமைக்கப்படுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் நாச்சியார் திருக்கோயிலின் சிறப்பு..!
கயிறுகளின் பிணைப்பு இலகுவாகத்தான் இருக்கும்... அதன் மேல் ஆட்கள் உட்காரும் போது, கயிறுகள் அனைத்தும் உள் வாங்கி இறுகிவிடும். கயிறுகளின் பிணைப்பு பலமாகிறது.
இந்த நேர்மறையான எண்ணங்களால் ஆன இந்த ஆற்றலானது, இங்கு வரும் பக்தர்களுக்கு அமைதியையும், சாந்தியையும், கொடுப்பதுடன், அவர்களையும் மனதளவிலும், உடலளவிலும் ஏற்படுத்துவதாக நம்பப்படுகிறது.
Here